தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கஞ்சா விற்ற ரவுடிகள் கைது

கஞ்சா விற்ற ரவுடிகள் கைது

கஞ்சா விற்ற ரவுடிகள் கைது


UPDATED : ஜூன் 04, 2026 03:47 PM

ADDED : ஜூன் 04, 2026 03:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 04, 2026 03:47 PM ADDED : ஜூன் 04, 2026 03:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டை, மூலக்கொத்தளம் சுடுகாட்டில் நின்றிருந்த அதேபகுதி வினோத்குமார், 44, மதியழகன், 36, ஆகிய இருவரையும் போதை தடுப்பு தனிப்பிரிவு போலீசார், ஜூன் 3 இரவு பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜூன் 4ல் சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us