UPDATED : ஜூன் 16, 2026 04:38 PM
ADDED : ஜூன் 16, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
யானைகவுனி: சவுகார்பேட்டை, மின்ட் தெருவில் சந்தேகிக்கும் வகையில் சுற்றித்திரிந்த, ராஜஸ்தானைச் சேர்ந்த ஜீவாராம், 42, என்பவரை, யானைகவுனி போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 60,000 ரூபாய் மதிப்புள்ள, 600 கிராம் ஓப்பியம் எனும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டத்தில் இருந்து வாங்கி வந்து சென்னையில் விற்றது தெரியவந்தது.
