கிரைம் கார்னர்/ துாய்மை பணியாளர் துாக்கிட்டு தற்கொலை
கிரைம் கார்னர்/ துாய்மை பணியாளர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : செப் 08, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
அசோக்நகர்: அசோக் நகர் 14 வது தெருவை சேர்ந்தவர் பிரகலாதன், 57; அண்ணா நகர் மண்டலத்தில் துாய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.
சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அசோக் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
