/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரைம் கார்னர்:தலைமறைவான இருவர் கைது
/
கிரைம் கார்னர்:தலைமறைவான இருவர் கைது
ADDED : ஜன 06, 2026 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைமறைவான இருவர் கைது
சென்னை: திருவல்லிக்கேணியில் ஆறுமுகம் என்பவர், 2016ல் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம், 49, கைது செய்யப்பட்டார். வியாசர்பாடி போலீசார் தொடர்ந்த வழிப்பறி வழக்கில், சரண்ராஜ், 25, என்பவர் தலைமறைவானார். நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில், இவரும் மீண்டும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

