/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.10 லட்சம் வாங்கி ஏமாற்றியோர் கைது
/
ரூ.10 லட்சம் வாங்கி ஏமாற்றியோர் கைது
UPDATED : ஆக 26, 2025 08:16 AM
ADDED : ஆக 26, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூரைச் சேர்ந்தவர் ஷபியா, 34. இவரது கணவர் கபீர். இவரது நண்பரான பரஹதுல்லா மற்றும் முகமது ஓவைஸ் ஆகியோர் நடத்தி வரும் பிளாஸ்டிக் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் சமீர் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு, ஷபியா, 10 லட்ச ரூபாய் கடன் வழங்கியுள்ளார்.
கொடுத்த பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதால், 2023ல் திரு.வி.க.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த போலீசார் நேற்று இரவு பரஹதுல்லா மற்றும் முகமது ஓவைஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர்