
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : புரசைவாக்கம், தானா தெருவில் கண்காணிப்பில் இருந்த வேப்பேரி போலீசார், சந்தேகத்திற்கிடமாக நின்ற இருவரிடம் விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள், 2.19 கிராம் மெத் ஆம்பெட்டமைன் எனும் போதைப் பொருள் வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில், பாடியைச் சேர்ந்த சுதர்சன், 34, திரு.வி.க., நகரைச் சேர்ந்த தேவ்ஆனந்த், 33, என்பது தெரிந்தது.
இருவரும் கைது செய்யப்பட்டனர்.

