தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி


UPDATED : ஜூன் 27, 2026 09:07 PM

ADDED : ஜூன் 27, 2026 09:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2026 09:07 PM ADDED : ஜூன் 27, 2026 09:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆவடி: திருவள்ளூர், பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன், 30; தனியார் நிறுவன ஊழியர். நேற்ற முன்தினம் ஆவடி செக்போஸ்ட் அருகே, தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்ற மோகன், பெங்களூரு செல்லும் காமாக்யா விரைவு ரயிலில் அடிபட்டு இறந்தார்.

பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது

மாங்காடு: மாங்காடு அடுத்த மலையம்பாக்கத்தைச் சேர்ந்த சர்வான், 39, அப்பகுதியில் 35 வயது பெண் வீட்டில் குளிப்பதை, தன் மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். மாங்காடு போலீசார் சர்வானை கைது செய்து, அவரது மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us