தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/பைக் ரேஸ்: கல்லுாரி மாணவர் கைது

பைக் ரேஸ்: கல்லுாரி மாணவர் கைது

பைக் ரேஸ்: கல்லுாரி மாணவர் கைது


UPDATED : ஜூலை 14, 2026 09:48 PM

ADDED : ஜூலை 14, 2026 09:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2026 09:48 PM ADDED : ஜூலை 14, 2026 09:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எண்ணுார்: எண்ணுார் விரைவு சாலை மற்றும் சூரிய நாராயண சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட, பிராட்வே பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லுாரி மாணவரான லோகேஷ், 19, என்பவரை, வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்த, 'யமஹா ஆர்15' பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

'சில்மிஷ' ஜிம் பயிற்சியாளருக்கு 'காப்பு'

அண்ணா நகர்: திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் ஆனந்தன், 37; உடற்பயிற்சி கூட பயிற்சியாளர். இவரிடம் வேலை தேடி வந்த நேபாள நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு, சுத்தம் செய்யும் வேலை ஏற்பாடு செய்வதாக கூறி தனியாக அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து விசாரித்த அண்ணா நகர் போலீசார், ஆனந்தனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us