ADDED : ஆக 28, 2026 03:31 PM
அ நிறம் | அளவு
மது விற்ற வாலிபர் கைது
பூக்கடை: பூக்கடை வால்டாக்ஸ் சாலையில் நின்றிருந்த அதே பகுதி கோவிந்தராஜ், 24, என்பவரது பெரிய பையில் மதுபாட்டில்கள் இருந்தன.
அரசுக்கு தெரியாமல் பதுக்கி விற்று வந்த அவரை, நேற்று கைது செய்த போலீசார், 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
