தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இருதரப்பு மோதல்: வாலிபர் சீரியஸ்

இருதரப்பு மோதல்: வாலிபர் சீரியஸ்

இருதரப்பு மோதல்: வாலிபர் சீரியஸ்


UPDATED : ஆக 30, 2026 11:17 PM

ADDED : ஆக 30, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2026 11:17 PM ADDED : ஆக 30, 2026 10:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவொற்றியூர்: சாத்தாங்காடு, சார்லஸ் நகரைச் சேர்ந்தவர் சுனில், 22.

இவரது காதலியை சிலர் கிண்டல் செய்துள்ளனர். இதையறிந்த சுனில் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது, அவரை அந்த கும்பல் தாக்கியது. தடுக்க முயன்ற அவரது அண்ணன் முனீஸ்வரன், 35, என்பவரை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் முனீஸ்வரன் நிலைகுலைந்தார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரித்த சாத்தாங்காடு போலீசார், தாழங்குப்பத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன், 21, ஜான்சன், 19, ஜெயநாதன், 19, 17 வயதுடைய சிறுவன், என, நான்கு பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us