தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/தொட்டியில் இருந்து விழுந்து சிறுவன் காயம்

தொட்டியில் இருந்து விழுந்து சிறுவன் காயம்

தொட்டியில் இருந்து விழுந்து சிறுவன் காயம்


UPDATED : செப் 05, 2026 04:01 PM

ADDED : செப் 05, 2026 02:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2026 04:01 PM ADDED : செப் 05, 2026 02:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேளச்சேரி: வேளச்சேரி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஷாம்மார்கீஸ், 17. தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவர்.

தன் வீட்டின் இரண்டாவது மாடியில், தண்ணீர் தொட்டியில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என, நேற்று காலை எட்டி பார்த்தார். அப்போது, தவறி விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கிண்டி, அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். சம்பவம் தொடர்பாக, வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us