ADDED : மே 17, 2025 09:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:நாகர்கோவில், சாமிதோப்பில், அய்யா வைகுண்டர் வாலிபால் கிளப் சார்பில், மாநில அளவிலான வாலிபால் போட்டி நடக்கிறது.
இதில், மாநிலத்தின் சிறந்த மாவட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடந்த ஆடவருக்கான லீக் போட்டியில், இந்தியன் வங்கி - கஸ்டம்ஸ் அணிகள் மோதின.
இதில், 25 - 19, 25 - 21, 23 - 25, 25 - 26, 19 - 17 என்ற புள்ளிக்கணக்கில், கஸ்டம்ஸ் அணி வெற்றிபெற்றது.
மற்றொரு போட்டியில், எஸ்.ஆர்.எம்., அணியை, வருமான வரி அணி 3 - 1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வென்றது.