ADDED : நவ 20, 2024 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயனாவரம், அயனாவரம், கொன்னுார் நெடுஞ்சாலை, ஜாயின்ட் அலுவலகம் அருகில் தனியார் உணவகம் செயல்படுகிறது. இதன் அருகில் நேற்று மதியம், பைக்கில் சென்ற வாலிபரை ஒருவர், பட்டா கத்தியை திருப்பி, சரமாரியாக தாக்கினார்.
அதை தடுக்க வந்த இளம்பெண்ணையும், அந்நபர் கத்தியால் கையில் வெட்டியுள்ளார். காயங்களுடன், இருவரும் அங்கிருந்து சென்றனர்.
இதுகுறித்து எந்த புகாரும் வராததால், அப்பகுதி 'சிசிடிவி' காட்சிகள் வைத்து, அயனாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.