ADDED : பிப் 20, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராயபுரம், ஜெ.பி.கோவில் தெரு, காமாட்சி அம்மன் கோவில் பின்புறம் சி.எஸ்.ஐ., சர்ச் சாலை மற்றும் எதிரில் உள்ள வீடுகள், கடைகளில் தினமும் மாலை வேளைகளில் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட மின்சார துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பாதிக்கப்படும் மக்களின் சிரமத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.கே.பாபுசுந்தரம்,
முன்னாள் கவுன்சிலர், ராயபுரம்.

