sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சேதமடைந்த உபகரணங்கள் டவர் பூங்காவில் ஆபத்து

/

 சேதமடைந்த உபகரணங்கள் டவர் பூங்காவில் ஆபத்து

 சேதமடைந்த உபகரணங்கள் டவர் பூங்காவில் ஆபத்து

 சேதமடைந்த உபகரணங்கள் டவர் பூங்காவில் ஆபத்து


ADDED : ஜன 08, 2026 05:53 AM

Google News

ADDED : ஜன 08, 2026 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர் 3வது பிரதான சாலையில், 15.5 ஏக்கர் பரப்பளவில், அண்ணா 'டவர்' பூங்கா எனும் டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பூங்கா உள்ளது.

ஏராளமான விளையாட்டு உபகரணங்கள் இருப்பதால், அதிகளவில் சிறுவர்களின் வருகை இருக்கும். இப்பூங்காவில் சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள், துருப்பிடித்து கிடக்கின்றன. குறிப்பாக ஊஞ்சல் உள்ளிட்டவையின் கீழ் பகுதி முழுதும் சேதமடைந்துள்ளன. இதில் விளையாடும் சிறுவர்கள், கீழே விழுந்து காயமடைய வாய்ப்புள்ளது.

அதேபோல, பூங்காவில் நாய்களின் தொல்லையும் அதிகரித்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கிருத்திகா, அண்ணா நகர்.






      Dinamalar
      Follow us