ADDED : பிப் 20, 2024 12:54 AM
அ நிறம் | அளவு
சைதாப்பேட்டை பணிமனை, தடம் எண்: 51, மாநகர பேருந்து எண்: டி.என்: 02 என்: 547 என்ற வெள்ளை நிற மகளிர் இலவச பேருந்தில், பெண்கள் இருக்கையின் அடிப்பகுதியில் உள்ள இரும்பு கம்பி உடைந்து, பலரின் கால்களை கிழித்து காயப்படுத்தி வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும்.
-கே.கலாவதி, 32, மேடவாக்கம்.
