ADDED : நவ 14, 2025 03:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சைதாப்பேட்டை - ஜாபர்கான்பேட்டையை இணைக்கும் ஜோன்ஸ் சாலையில் உள்ள சி.பி.பவளவண்ணன் சுரங்கப்பாதையில், கழிவு நீர் தேங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது. LLL
இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். உயிர் பலி ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

