
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர் ரயில் நிலையத்தில், தண்டவாளத்தை கடக்க நடைமேம்பாலம் உள்ள நிலையில், பயணியர் பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை.
மாறாக, நிறுத்தத்தில் நிற்கும் ரயில்களில் இதுபோன்று நுழைந்து, மற்றொரு ரயிலை பிடிக்க ஆபத்தான முறையில் ஓடுகின்றனர்.