தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள்

இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள்

இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள்


ADDED : பிப் 15, 2024 12:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2024 12:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எண்ணுார், சென்னை, எர்ணாவூர்குப்பம் கடற்கரையில் நேற்று காலை, இறந்த நிலையில் மூன்று ராட்சத ஆமைகள் கரை ஒதுங்கின.

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:

குறிப்பிட்ட கால இடைவெளியில் இனப்பெருக்கத்திற்காக ஆமைகள் கடற்கரைக்கு வரும். அப்போது, துாண்டில் வளைவுகளில் மோதி ஆமைகள் உயிரிழக்க நேரிடுகிறது.

குறிப்பாக, ஜன., - பிப்., மாதங்களில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

இவ்வாறு மீனவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us