
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணாநகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மற்றும் இளநிலைக் கல்லுாரியில், மாணவர்களுக்கு இடையேயான விவாத மேடை போட்டி நடந்தது.
இதில், இடமிருந்து வலம்: பள்ளி முதல்வர் சாரதா ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர் கீர்த்தனா சீதாராமன், எஸ்.பி.ஓ.ஏ., கல்வி அறக்கட்டளை பொருளாளர் பிரகாஷ், இணை பொருளாளர் விமலாதேவி மற்றும் பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் பிரியா சந்திரபிரகாஷ். இடம்: அண்ணா நகர்.