தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஐ.டி.ஐ.,நிரந்தர கட்டடம் கட்ட முடிவு

ஐ.டி.ஐ.,நிரந்தர கட்டடம் கட்ட முடிவு

ஐ.டி.ஐ.,நிரந்தர கட்டடம் கட்ட முடிவு


ADDED : ஆக 26, 2025 12:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2025 12:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவொற்றியூர், குமரன் நகரில் வாடகை கட்டடத்தில் இயங்கும் ஐ.டி.ஐ.,யில் 162 மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்நிலையில், திருவொற்றியூர் புதிய பேருந்து நிலையம் அருகே, ரீட் கூட்டுறவிற்கு சொந்தமான, 1.25 ஏக்கர் நிலத்தில், வடசென்னை வளர்ச்சி சிறப்பு நிதியின் கீழ், 6.18 கோடி செலவில், ஐ.டி.ஐ.,நிரந்தர கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று காலை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us