/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பட்டம் , தினமலர் வினாடி - வினா போட்டி:
/
பட்டம் , தினமலர் வினாடி - வினா போட்டி:
ADDED : ஜன 18, 2024 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் சேவரிட் நிறுவனத்தார் இணைந்து, பட்டம் வினாடி - வினா போட்டியை நடத்துகின்றன.
இதன் காலிறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற பாலலோக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் ஆசிரியர்கள் - இடமிருந்து வலம்: ஆசிரியை பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர் சண்முகநாதன் மற்றும் ஆசிரியை சரண்யா. இடம்: மேற்கு மாம்பலம்.