தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'பட்டம்' இதழ் விநாடி - வினா போட்டி

 'பட்டம்' இதழ் விநாடி - வினா போட்டி

 'பட்டம்' இதழ் விநாடி - வினா போட்டி


ADDED : ஜன 04, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2026 06:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் 'கிப்ட் பார்ட்னர்' சத்யா ஏஜன்சி நிறுவனம் இணைந்து வழங்கும் பட்டம் வினாடி - வினா போட்டி, கொண்டித்தோப்பில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் விவேகானந்தா நுாற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

இதில் வெற்றி பெற்ற மாணவியருடன், இடமிருந்து: ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் பள்ளி செயலர் சுவாமி சஷிகான மகராஜ், தலைமை ஆசிரியை சிவகாமசுந்தரி, உதவி தலைமையாசிரியை சரஸ்வதி, ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, நுாலக ஆசிரியை விஜயகுமாரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us