ADDED : டிச 18, 2024 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பள்ளியெழுச்சி பாடல்களை
மார்கழி மாத முதல் நாளான நேற்று முன்தினம், ஸ்ரீநடேசன் வித்யாசாலா பள்ளியின் நுாற்றுக்கணக்கானமாணவ - மாணவியர், ஆண்டாள், மாணிக்கவாசகர் வேடமணிந்து, திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பாடி அசத்தினர். இடம்: மண்ணிவாக்கம், தாம்பரம்.