ADDED : ஜன 02, 2024 12:19 AM

அ நிறம் | அளவு
'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி மற்றும் 'சேவரிட்' நிறுவனம் இணைந்து, 'பதில் சொல்; அமெரிக்கா செல்' வினாடி - வினா போட்டியை நடத்தி வருகின்றன.
இதில், காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற, மயிலாப்பூர் ராமகிருஷ்ண மிஷன் உறைவிட உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன், இடமிருந்து வலம்: ஆசிரியர் கோகுல், தலைமை ஆசிரியர் அசோக்குமார் மற்றும் ஆசிரியர் ஜானகிராமன். இடம்: மயிலாப்பூர்.
