ADDED : ஜன 26, 2026 05:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் 'கிப்ட் பார்ட்னர்' சத்யா ஏஜன்சி நிறுவனம் இணைந்து வழங்கும், பட்டம் வினாடி - வினா போட்டி, குமணன்சாவடியில் உள்ள ஜவஹர்லால் நேரு வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்தது.
இதில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருடன், இடமிருந்து: பள்ளி முதல்வர் சுமதி ராஜவேல், தாளாளர் ராகேஷ் கமலக்கண்ணன், ஆசிரியை உஷாதேவி.

