ADDED : நவ 12, 2024 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டம்' வினாடி - வினா
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் 'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' இணைந்து வழங்கும், 'பட்டம்' வினாடி - வினா போட்டி, வேலம்மாள் நியூ ஜென் பள்ளியில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுடன், இடமிருந்து வலம்: ஆசிரியையர் ஜெப சுனிதா, சுகந்தி, பள்ளி முதல்வர் ரூத் ப்ருவர்ட் மற்றும் ஆசிரியை சுபாஷினி. இடம்: சூரப்பட்டு.