தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/,'பட்டம் வினாடி - வினா' போட்டி,

,'பட்டம் வினாடி - வினா' போட்டி,

,'பட்டம் வினாடி - வினா' போட்டி,


ADDED : நவ 07, 2024 12:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2024 12:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

,'பட்டம் வினாடி - வினா' போட்டி,

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும்,'பட்டம் வினாடி - வினா' போட்டி, பரங்கிமலையில் உள்ள மான்ட்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் இடமிருந்து வலம்: ஆசிரியை ஜானட் ரோஸ்மேரி, பள்ளி முதல்வர் அருள் சகோதரர் ஸ்டீபன் சேவியர், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் யோகேஷ்குமார் மற்றும் ஆசிரியை அபிராமி. இடம்: பரங்கிமலை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us