தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/பட்டம் வினாடி - வினா' போட்டி

பட்டம் வினாடி - வினா' போட்டி

பட்டம் வினாடி - வினா' போட்டி


ADDED : நவ 19, 2024 12:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2024 12:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பட்டம் வினாடி - வினா' போட்டி

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும், 'பட்டம் வினாடி - வினா' போட்டி, மயிலாப்பூரில் உள்ள சில்ட்ரன் கார்டன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவியருடன் இடமிருந்து வலம்: உதவி தலைமை ஆசிரியையர் பொற்செல்வி, இந்துமதி, தலைமை ஆசிரியை லட்சுமிகாந்தம் மற்றும் ஆசிரியை வெங்கடலட்சுமி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us