தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/எம்.சி.சி., பள்ளியில் ‘பட்டம்’ வினாடி – வினா

எம்.சி.சி., பள்ளியில் ‘பட்டம்’ வினாடி – வினா

எம்.சி.சி., பள்ளியில் ‘பட்டம்’ வினாடி – வினா


ADDED : நவ 29, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2026 09:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘தினமலர்’ நாளிதழின் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ இதழ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் ‘கிப்ட் பார்ட்னர்’ சத்யா ஏஜன்சி இணைந்து வழங்கும், பட்டம் வினாடி – வினா போட்டி, கிழக்கு தாம்பரத்தில் உள்ள எம்.சி.சி., கேம்பஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், சமீபத்தில் நடந்தது.

இதில், வெற்றி பெற்ற மாணவ – மாணவியருடன், இடமிருந்து வலம்:- ஆசிரியை அட்ரியானா ஸ்கி,- பள்ளி முதல்வர் சபைன் பால், துணை முதல்வர் ஜெஸ்டின் ஜெபா-, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் கார்த்திகேயன்-, பள்ளி தாளாளர் ஜி.ஜே.மனோகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us