
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் 'சேவரிட்' நிறுவனத்தார் இணைந்து, பட்டம் வினாடி - வினா காலிறுதி போட்டியை நடத்துகின்றன.
இதில் வெற்றி பெற்ற போரூர் சுவாமி சி.பி.எஸ்.இ., புஷ்பாஞ்சலி பள்ளி மாணவ - மாணவியருடன், இடம்இருந்து வலம்: பள்ளி முதல்வர் ஜெய சந்திரசேகர், ஆசிரியை பிரமோதா தேவி.