தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/பட்டம் வினாடி - வினா

பட்டம் வினாடி - வினா

பட்டம் வினாடி - வினா


ADDED : ஜன 19, 2024 12:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2024 12:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, 'சேவரிட்' நிறுவனம் ஆகியவை இணைந்து பட்டம் வினாடி - வினா போட்டியை நடத்துகின்றன.

இதில், காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற சேலையூர் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியருடன், இடமிருந்து வலம்: ஆசிரியை மேரி ஜான்சி ராணி, உதவி தலைமை ஆசிரியை இந்துமதி தியாகராஜன், மேல்நிலைப் பள்ளி முதல்வர் பிரகாஷ், சி.ஐ.டி., 'டீன்' நீதி, உயர்நிலைப் பள்ளி முதல்வர் பகவதி தேவிமணி, ஆசிரியையர் தமிழ்செல்வி, சித்ரா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us