தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/பட்டம் வினாடி - வினா

பட்டம் வினாடி - வினா

பட்டம் வினாடி - வினா


ADDED : பிப் 01, 2024 12:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2024 12:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, 'சேவரிட்' நிறுவனம் ஆகியவை இணைந்து பட்டம் வினாடி - வினா 2023-24 போட்டியை நடத்துகின்றன.

இதில் காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற மேற்கு மாம்பலம் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியருடன் இடமிருந்து வலம்: ஆசிரியர் பெருமாள் மற்றும் பள்ளி தாளாளர் கிரிஜா சேஷாத்ரி. இடம்: மேற்கு மாம்பலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us