/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டெலிவரி ஊழியரின் ஸ்கூட்டர் திருட்டு
/
டெலிவரி ஊழியரின் ஸ்கூட்டர் திருட்டு
ADDED : நவ 04, 2025 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொரட்டூர்: அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ், 27; கூரியர் டெலிவரி ஊழியர். இவர், நேற்று முன்தினம், 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில் கொரட்டூர் பகுதிக்கு சென்றார்.
அங்கு கூரியர் டெலிவரி செய்வதற்காக, தன் ஸ்கூட்டரை சாவியுடன் வீட்டின் வாசலில் நிறுத்தி சென்று உள்ளார். அப்போது அந்த வழியாக நடந்து வந்த வாலிபர், ஸ்கூட்டரை திருடி சென்றுள்ளார். கொரட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

