ADDED : நவ 13, 2025 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்;
3 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமை செயலக ஊழியர்கள் நேற்று மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

