தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 10, 2024 12:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2024 12:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாம்பரம்,

அகில இந்திய ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தினர், பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தாம்பரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் ஓய்வூதியதாரர்களுக்கு தருவதுபோல், தமிழக அரசும் தர வேண்டும். மூத்த குடிமக்களுக்கான இலவச பயண சீட்டு, மற்ற மாவட்டங்களுக்கும் தேவை உள்ளிட்ட கோரிக்கைகள் பேசப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us