தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/வைப்பு தொகை ரூ.7,500!

வைப்பு தொகை ரூ.7,500!

வைப்பு தொகை ரூ.7,500!


UPDATED : நவ 28, 2026 11:30 PM

ADDED : நவ 28, 2026 11:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 11:30 PM ADDED : நவ 28, 2026 11:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* பம்மல், அனகாபுத்துார் பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ், மொத்தம், 25 ஆயிரத்து 200 இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

* இணைப்பு பெற, வீடுகளுக்கு 7,500 ரூபாய்; வணிக நிறுவனங்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் முன் வைப்புத் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, மாதம் தோறும் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்

* பம்மலில் தினமும் 40 லட்சம் லிட்டரும், அனகாபுத்துாரில், 10 லட்சம் லிட்டரும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us