/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.3 கோடி புகையிலை பொருட்கள் அழிப்பு
/
ரூ.3 கோடி புகையிலை பொருட்கள் அழிப்பு
ADDED : பிப் 18, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னையில் தடை மீறி விற்பனையில் ஈடுபட்டோரிடம் இருந்து அவ்வப்போது, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
அதன்படி, கைப்பற்றப்பட்ட 8,986 கிலோ புகையிலை பொருட்கள், கொடுங்கையூர் குப்பை கிடங்கில் அழிக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு, 3 கோடி ரூபாய் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.