தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தெப்ப உத்சவத்தில் தண்டீஸ்வரர் உலா

 தெப்ப உத்சவத்தில் தண்டீஸ்வரர் உலா

 தெப்ப உத்சவத்தில் தண்டீஸ்வரர் உலா


ADDED : மே 31, 2026 03:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2026 03:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேளச்சேரி: வேளச்சேரி கருணாம்பிகை சமேத தண்டீஸ்வரர் கோவிலில், பல ஆண்டுகளுக்கு பின், பிரம்மோத்சவ விழா, இம்மாதம் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடந்த, 22ம் தேதி அதிகார நந்தி சேவையும், 26ல் தேர் திருவிழாவும் நடந்தது.

தொடர்ந்து, நேற்று மாலை தெப்ப உத்சவம் நடந்தது. தண்டீஸ்வரர் கருணாம்பிகையும் தெப்பத்தில் எருந்தருளி, அருள்பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us