தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தினமலர் 'பட்டம்' வினாடி - வினா

தினமலர் 'பட்டம்' வினாடி - வினா

தினமலர் 'பட்டம்' வினாடி - வினா


ADDED : அக் 25, 2025 11:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2025 11:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னராக 'சத்யா ஏஜன்சி' நிறுவனம் இணைந்து வழங்கும், பட்டம் வினாடி - வினா போட்டி, கே.ஆர்.எம்., பப்ளிக் பள்ளியில் நடந்தது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- - மாணவியருடன், இடமிருந்து வலம்: ஆசிரியைகள் கலைச்செல்வி, இளமதி, பள்ளி முதல்வர் பிரேமா, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் துணை முதல்வர் பிரகதீஷ், வளர்ச்சி அலுவலர் சிவா. இடம்: வில்லிவாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us