தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தினமலர் 'பட்டம்' வினாடி - வினா

தினமலர் 'பட்டம்' வினாடி - வினா

தினமலர் 'பட்டம்' வினாடி - வினா


ADDED : அக் 27, 2025 03:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2025 03:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழுடன் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னராக 'சத்யா ஏஜன்சி' நிறுவனம் இணைந்து வழங்கும் பட்டம் வினாடி - வினா போட்டி, எம்.சி.சி., மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- - மாணவியருடன், இடமிருந்து வலம்: ஆசிரியர்கள் கார்த்திக்-, நெல்சன்-

, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவன -வளர்ச்சி அலுவலர் சிவா, தலைமை ஆசிரியர் ஜெபதாஸ் தினகரன்-, ஆசிரியர்கள் ஜான் எபிநேசர்-, சாலமோன்-, சாம் சரவணன்-. இடம்: சேத்துப்பட்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us