தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'தினமலர்' பட்டம் வினாடி - வினா

'தினமலர்' பட்டம் வினாடி - வினா

'தினமலர்' பட்டம் வினாடி - வினா


ADDED : நவ 11, 2025 12:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2025 12:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னர் 'சத்யா ஏஜன்சி' இணைந்து வழங்கும், பட்டம் வினாடி - வினா போட்டி மேற்கு மாம்பலத்தில் உள்ள எஸ்.ஆர்.எம்., நைட்டிங்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

போட்டியில், வெற்றி பெற்ற மாணவ- - மாணவியருடன், இடமிருந்து வலம்: ஆசிரியை சரண்யா-, பள்ளி துணை முதல்வர் செல்வி நந்தகுமார்-, முதல்வர் ரங்கராஜன்-, ஆசிரியை முத்துலட்சுமி- மற்றும் ஜெயகாந்தன்-.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us