ADDED : நவ 16, 2025 02:59 AM

அ நிறம் | அளவு
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னர் 'சத்யா ஏஜன்சி' இணைந்து வழங்கும் பட்டம் வினாடி - வினா போட்டி, கொடுங்கையூர், முத்தமிழ் நகரில் உள்ள ஸ்ரீ சாயி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்தது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருடன், ஆசிரியை கற்பகம் மற்றும் பள்ளி துணை முதல்வர் சுந்தரதாஸ்.
