தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'தினமலர்' பட்டம் வினாடி - வினா

 'தினமலர்' பட்டம் வினாடி - வினா

 'தினமலர்' பட்டம் வினாடி - வினா


ADDED : நவ 17, 2025 03:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2025 03:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் 'கிப்ட் பார்ட்னர்'

சத்யா ஏஜன்சி நிறுவனம் இணைந்து வழங்கும் 'பட்டம் வினாடி - வினா' போட்டி, தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ ஆர்.கே.எம்., சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவியருடன், இடமிருந்து: உதவி தலைமை ஆசிரியை அஞ்சலி, தலைமை ஆசிரியை சாந்தி, பொறுப்பு ஆசிரியை முருகலட்சுமி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us