ADDED : நவ 26, 2025 03:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழுடன் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னர் 'சத்யா ஏஜன்சி' இணைந்து வழங்கும், 'பட்டம்' வினாடி - வினா போட்டி, தி.நகரில் உள்ள லிட்டில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- - மாணவியருடன், இடமிருந்து வலம்: ஆசிரியைகள் விசாலாட்சி- - பின் வரிசையில் நிற்பவர், விஜயமாலினி-, பள்ளி தாளாளர் கிருஷ்ணன்-, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஹரிபாபு-, ஆசிரியை கோமதி- மற்றும் ஆசிரியர் ராம்குமார்-.

