தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தினமலர் 'பட்டம்' வினாடி - வினா

 தினமலர் 'பட்டம்' வினாடி - வினா

 தினமலர் 'பட்டம்' வினாடி - வினா


ADDED : நவ 27, 2025 02:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2025 02:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழுடன் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னர் 'சத்யா ஏஜன்சி'

இணைந்து வழங்கும், பட்டம் வினாடி - வினா போட்டி, மணலி அடுத்த பெரிய சேக்காடில் உள்ள ஸ்ரீமதி சம்ஜுபென் கபூர்சந்த் பரேக் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- - மாணவியருடன், இடமிருந்து வலம்: பள்ளி ஒருங்கிணைப்பாளர் ராம பிரியா-, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் கார்த்திகேயன்-, -பள்ளி முதல்வர் ஜெயந்தி மற்றும் ஆசிரியை சக்தி எர்ஷா-.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us