தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தினமலர் 'பட்டம்' வினாடி - வினா

 தினமலர் 'பட்டம்' வினாடி - வினா

 தினமலர் 'பட்டம்' வினாடி - வினா


ADDED : டிச 15, 2025 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 04:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழுடன் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னர் 'சத்யா ஏஜன்சி' இணைந்து வழங்கும், 'பட்டம்' வினாடி - வினா போட்டி, திருவொற்றியூரில் உள்ள ஸ்ரீராம் தயாள் கெம்கா விவேகானந்தா வித்யாலயா இளநிலைக்கல்லுாரி நடந்தது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- - மாணவியருடன், இடமிருந்து வலம்: பள்ளி துணை முதல்வர் சுஜாதா-, முதல்வர் சுமதி-, தாளாளர் கிருஷ்ணன்-, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் கல்லுாரி தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஹரி பாபு மற்றும் ஆசிரியை கவிதா-.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us