ADDED : ஜன 13, 2026 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழுடன் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னர் 'சத்யா ஏஜன்சி' இணைந்து வழங்கும் 'பட்டம்' வினாடி - வினா போட்டி, அம்பத்துாரில் உள்ள சர் ராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- - மாணவியருடன், இடமிருந்து வலம்: ஆசிரியை சுஜாதா-, பள்ளி நடுநிலை பிரிவு உதவி தலைமை ஆசிரியை கலைவாணி-, தலைமை ஆசிரியர் விஜயகுமார் மற்றும் மேல் நிலைப்பிரிவு தலைமை ஆசிரியர் - வசந்தரூபன்.

