தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தினமலர் 'பட்டம்' வினாடி - வினா

 தினமலர் 'பட்டம்' வினாடி - வினா

 தினமலர் 'பட்டம்' வினாடி - வினா


ADDED : ஜன 19, 2026 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2026 06:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னர் 'சத்யா ஏஜன்சி' இணைந்து வழங்கும் பட்டம் வினாடி - வினா போட்டி, வண்ணாரப்பேட்டையில் உள்ள பி.ஏ.கே.பழனிசாமி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- - மாணவியருடன், இடமிருந்து வலம்: ஆசிரியை பிரின்சஸ் பிலோமினா ஜெய்சி, ஆசிரியர் விஜய் ஆனந்த்-, பள்ளி செயலர் விஜயகுமார்-, தலைமையாசிரியர் ராஜ்- மற்றும் ஆசிரியர் பிரதீப் குமார்-.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us