தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தினமலர் 'பட்டம்' வினாடி - வினா

 தினமலர் 'பட்டம்' வினாடி - வினா

 தினமலர் 'பட்டம்' வினாடி - வினா


ADDED : ஜன 21, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2026 05:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழுடன் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னர் 'சத்யா ஏஜன்சி' இணைந்து வழங்கும் பட்டம் வினாடி - வினா போட்டி, மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ -- மாணவியருடன், இடமிருந்து வலம்: ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் ஹரிஹரன், பள்ளி தாளாளர் கிரிஜா சேஷாத்திரி, ஆசிரியை திவ்யா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us